வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளர் சுந்தரம் திவகலாலா காலமானார்!
Thursday, January 12th, 2023
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இன்று 12.01.2023 காலமானார்.
மிகவும் கடினமான காலங்களில் தனது ஆளுமைத் திறனால் அற்புதமான சேவையை வடக்குக் கிழக்கு கல்விப் பரப்பில் சிறப்பாக முன்னெடுத்த இவர் தீர்மானம் எடுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் துணிச்சல் மிக்கவராக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய லொத்தர் சீட்டுக்கான விலை நிர்ணயம் குறைக்கப்படது 20ரூபா விலை நிர்ணயம் மீண்டும் அறிமுகம்!
அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
நாகபடுவான் குள அணைக்கட்டின் நிலமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவாவின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு...
|
|
|


