வடக்கு, கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது டடியுடன் கூடிய மழை பொழிய கூடுமட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் வரை கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் குறைந்தளவிலான தாழமுக்கம் வலுவடையக் கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவத்துள்ளது.
இது தொடர்பில் கடற்சார் மற்றும் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
வலி.வடக்கிலிருந்து மக்கள் வெளியேறி நேற்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு!
யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கமரா !
மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று ஆரம்பம்!
|
|
இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன யாழ்ப்பாணத்...
முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் ஜனாதிபதி கோட்டாபய...
இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்களை இலங்கை பெற்றுக்கொள்வது குறித்து இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வீதி பா...