வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!
Wednesday, May 23rd, 2018
எதிர்வரும் 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மூன்று மாவட்டங்களின் தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் அவர் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பரீட்சைக்கு அதிகமான மாணவர்கள் தோற்றும் நாடு இலங்கை!
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை!
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க விசேட நடவடிக்கை - கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கைது ...
|
|
|


