வடக்கில் முன்பள்ளி டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பம்!
Saturday, February 16th, 2019
வடமாகாணத்தில் 350 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா கற்கை நெறி திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் இப்பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி நெறி யாழ். இந்து மகளிர் கல்லூரி, மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி, வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, வவுனியா தெற்கு சி.சி.த.க. பாடசாலை மற்றும் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்திலும் இடம்பெறவுள்ளது.
Related posts:
வர்தா புயலில் 500 இலங்கையர்கள் பாதிப்பு!
காணாமல்போனோர் பணியகத்தின் அணைக்குழுவில் மூவரே தமிழ்மொழி பேசுபவர்கள்!
சகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தின் அபிவிருத்தி : புதிய ஆளுநர் அதிரடி!
|
|
|


