வடக்கின் முதல்வர் வைத்தியசாலையில் அனுமதி!
Saturday, February 18th, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச நோய் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.

Related posts:
யால தேசிய பூங்கா மூடப்படுகிறது!
வாழைப்பழ விலை திடீர் உயர்வு!
எண்ணெய்க்கு பதிலாக தேயிலை - ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டது!
|
|
|


