வடக்கின் முதல்வருக்கு எதிராக பொதுபலசேனா இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கடந்தவாரம் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின்போது வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பின் தலைமையில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று(30) வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
Related posts:
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றிம் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்த்தின் கோரிக்கை - இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரிப்பு - வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ...
|
|