வடக்கின் மாகாணசபை மாங்குளத்திற்கு மாறுமா?
Tuesday, July 26th, 2016
வடக்கு மாகாணசபையின் கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழுவொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சரையும் நேற்று கைதடியிலமைந்துள்ள வடக்குமாகாண சபைக் கட்டட அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. குறித்த சந்திப்பின்போதே வடக்கு மாகாண சபை கட்டடத்தை வவுனியா – மாங்குளத்திற்கிடையில் அமைப்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகிறது - ஈ.பி.டிபியின் வன்னி மாவ...
அனைத்து பாடசாலைகளினதும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
இரசாயன உரம் நிறுத்தப்பட்டமை தவறு – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


