வடக்கின் ஒளிமயம் – மாபெரும் தொழிற்சந்தை முன்னேற்பாடுகளுக்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை!
Wednesday, January 4th, 2023
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்,
வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப் பொருளில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை பெப்ரவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மிகவிமரிசையாக இடம்பெற உள்ளமை தொடர்பான முன் ஆயத்த கூட்டம் இன்றையதினம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகாரவின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேவையற்ற போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையாக செயற்படும் !
தெங்கு உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை!
வாகன இறக்குமதித் தடை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவதற்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்!
|
|
|


