லொத்தர் சபைகளை வெளிவிவகார அமைச்சுக்கு இணைப்பது தொடர்வில் சிக்கல் – பந்துல

வெளிவிவகார அமைச்சிற்கு தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையையும் இணைப்பது பிரச்சினைக்குரிய விடயம் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!
மிலேனியம் ஒத்துழைப்பு இலங்கைக்கு மீளக் கிடைத்துள்ளது!
புதன்கிழமைகளில் அமைச்சுக்களில் அமைச்சர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலிய...
|
|