லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!
Thursday, July 20th, 2023
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு பெற்றுக்கொடுப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தற்போதைய சுங்க கட்டளைச் சட்டத்தை நீக்க எதிர்ப்பு!
அதிக விலை: 200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற...
|
|
|


