ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – புதுக்கதை சொல்லும் மத்திய வங்கி ஆளுநர்!
Saturday, April 28th, 2018
நடப்பாண்டில் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 2.9 சதவீதத்தால் குறைந்த போதிலும் உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் பெறுமதி 4.8 சதவீதத்தாலும் பிலிப்பின்ஸ் நாணயத்தின் பெறுமதி 4.4 சதவீதத்தாலும், இந்தோனேஷிய நாணயத்தின் பெறுமதி 2.4 சதவீதத்தாலும் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
அவர் வருடாந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
சாதாரணதரப் பரீட்சை: அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விசேட தொலைபேசி இலக்கம்!
நல்லூர் திருவிழாவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை ஒருவாரம் மீளப்பெற தீர்மானம்!
இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடனான நடவடிக்கைகளின் போது அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க தயார் - இந்தியா அ...
|
|
|


