ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத வகையில் பாரிய வீழ்ச்சி!

Thursday, June 22nd, 2017

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, வரலாற்றில் முதல்முறையாக 155 ரூபாவைத் தாண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts:

மதிநுட்பமும் ஆத்ம பலமும் உள்ளவர்களிடம் அரசியல் பலம் இருந்தால் தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது - ...
யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத்தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி அமைச்சர்களான ஜி.எல்.பீர...
தேர்தல் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!.