ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Thursday, September 23rd, 2021
இலங்கையில் ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்றது.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல், நியாயமான விலையில் சந்தை வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது.
000
Related posts:
மின்சார சபையின் பொறியியலாளர்கள் அதிரடி தீர்மானம்!
தாதியர் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியான...
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸ...
|
|
|


