ஊர்காவற்றுறையில் கேரள கஞ்சா மீட்பு!
Tuesday, November 1st, 2016
ஊர்காவற்துறை பகுதியில் நேற்று மாலை 05.00 மணியளவில், குடியிருப்பாளர் அற்ற தனி வீடு ஒன்றில் இருந்து 73 கிலோ 900 கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொஸிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் பெறுமதி 10 இலட்சம் ரூபா என பொஸிசார் குறிப்பிட்டுள்ளனர். கிடைகப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கேளர கஞ்சா பொதிகளை இன்று யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் யானைகள் குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் - மக்கள் ஆதங்கம்
2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் மன்னாரில் ஒருவர் கைது!
இலங்கையின் அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படுவார் - ஜனாதிபதியால் பொது பாதுக...
|
|
|


