ரஷ்ய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து!
Wednesday, March 21st, 2018ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றியை ஈட்டிய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய ஜனாதிபதியின் வெற்றி அவரது அரசியல் தலைமைத்துவம் அரசியல் முதிர்ச்சி என்பனவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொது இலக்குகளை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
உயர்தர பரீட்சை - தேசிய அடையாள அட்டையற்றவர்களும் தோற்ற முடியும்!
நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படமாட்டாது ...
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!
|
|