ரஷ்யாவிலிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!

ரஷ்யாவிடமிருந்து அடுத்த வாரம் மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளை முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் இதுவரை ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடந்த 42 நாள்களில் 1,310 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்!
கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்த...
"அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்...
|
|