ரயில் விபத்துக்களில் இந்த வருடத்தில் மட்டும் 35 பேர் உயிரிழப்பு!
Friday, February 9th, 2018
2018 ஆம் ஆண்டின் இதுவரையான 36 நாட்களில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் 35 பேர் உயிரிழ்ந்திருக்கிறார்கள் என்று ரயில்வே பாதுகாப்புப் படையணி தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குலான பிரதேசத்தில் ரயில் மிதி பலகையில் பயணித்த நான்கு பயணிகள் விபத்தில் உயிரிழந்தார்கள்.
மேலும் ரயில் பாதைக்குக் குறுக்காக பயணிக்கும் போதும் ரயில்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் படையணி அறிவித்துள்ளது
Related posts:
யாழில் தனுரொக் குழு உறுப்பினர் வீட்டில் ஆவா குழு : 15 வயது சிறுமி வைத்தியசாலையில்!
கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய நடைமுறை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!
|
|
|


