ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!
Tuesday, October 10th, 2017
ரயில் திணைக்களத்தின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் ரயில் சேவைகளை அதிகரித்து புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நிதி அமைச்சுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
முதலமைச்சரை சுற்றிவளைத்த பட்டதாரிகள்! வடமாகாண சபை முற்றுகை!
புதிய ஒப்பந்தம்: ஐரோப்பாவுக்கான பயணத்தை விஸ்தரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
இரத்மலானையிலிருந்து யாழிற்கான இரு நிறுவனங்கள் விமான சேவை - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்ப...
|
|
|


