ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

வெயாங்கொட பொலிஸ் பிரிவில், வதுரவ ரயிலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று(15) காலை மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் தந்தை (45), மகள் (11) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!
தொடரும் ஊரடங்கு சட்டம்: ஜனாதிபதியால் மேலும் பல நிவாரணங்கள்!
தடை செய்யப்பட்ட அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதால் பொதுமக்கள் தவறான வழிக்கு கொண்டு செல்லப்...
|
|