யுக்ரைன் – ரஷ்ய போர் விவகாரம்: ஐ.நா போர் நிறுத்த வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை!
Friday, March 25th, 2022
யுக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற தீர்மானம் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகளும், ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா மற்றும் எரித்ரியா முதலான 5 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
000
Related posts:
சுகாதார சேவைகள் திணைக்களத்திற்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையே இலங்கையினால் ஒரு நாடாகக் ...
தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் வேண்டாம் - பொதுச் சுகாதார பரிசோதக...
|
|
|


