‘யாஸ்’அதி தீவிர புயல் ,ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்கிறது!
Wednesday, May 26th, 2021
இந்தியாவின் ஒடிசா அருகே வங்கக்கடலில் யாஸ் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியதாக இந்திய லானிலை ஆய்வு நியைம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இது. தாம்ரா – பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது. கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது..
Related posts:
தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த சகல ஊடக நிறுவனங்களும் இணைந்து கொள்ள வேண்டும் - கல்விமான்கள்!
பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!
தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தல் அவசியம் - சட்டமூலத்தை உடன் நிறைவேற்றுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக...
|
|
|


