யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதி ஒருவழிப்பாதையாகிறது!
Thursday, February 14th, 2019
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதியை காலை வேளையிலும் பாடசாலை நிறைவடையும் நேரத்திலும் ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோரோனா காலத்தில் சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கு விஷேட கொடுப்பனவு - அமைச்சர் ஜனக பண்டார தென்ன...
இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு - வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!
காடழிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விசேட அதிரடிப்படை களத்தில்!
|
|
|


