பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்!
Wednesday, January 16th, 2019
2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சினால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை வெளியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா கூறியுள்ளார்.
Related posts:
மின்சார துண்டிப்பு இடம்பெற மாட்டாது - அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய!
PCR பரிசோதனை குறித்து வெளியாகியுள்ள அதி முக்கிய செய்தி!
தேர்தலுக்குத் தேவையான பணத்தை பெறுவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப...
|
|
|
அரச நிறுவனங்களில் நிரந்தர வேலை: பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் தீ...
அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரி...
அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்து அரசாங்கத்தின் வருமானம் குறைந்தால், தன்னிச்சையாகவே அரச துறையி...


