யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படும்!

Wednesday, December 2nd, 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படுவதாக வடக்குமாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் புயல் ஏற்படக்கூடிய பாதக நிலை காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

Related posts:

சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. - பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ' நாளையதினம் ஜனாதிபதி மற்றும் பிர...
ஜனவரிமுதல் இலங்கையில் கட்டாயமாகிறது தடுப்பூசி அட்டை - அனைவருக்கும் புதிய QR குறியீடும் வழங்கப்படவுள்...
நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை - நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில்...