யாழ். மாநகர சபை ஆணையாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
Friday, September 22nd, 2017
யாழ். நல்லூர் கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் இயங்கி வரும் மரக்கறிச் சந்தையும், மீன் சந்தையும் புனரமைப்பு செய்யப்படவுள்ளதால் நாளை சனிக்கிழமை(23) முதல் தற்காலிகமாக ஆடியபாதம் வீதியில் நாயன்மார்கட்டுச் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில்(தற்போதைய சந்தையில் இருந்து 75 மீற்றர் தூரத்தில்) இடமாற்றப்படுவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க திட்டம்!
இறுக்கமான வரையறைகளுடன் நல்லூர் உற்சவம் – ஆலயத்திற்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியம் – யாழ்.மாநகரசபை அ...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா - அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக...
|
|
|


