யாழ் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் தெரிவு!

யாழ்ப்பாணம் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய இயக்குநர் சமையின் நிர்வாக தெரிவு இன்றையதினம் (23.06.2014) இடம்பெற்றது
யாழ் மாவட்ட கூட்டுறவு உத்தியோகத்தர் விஜயமோகன் தலைமையில் இன்று குறித்த புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது
இதில் பொ.சுஜிந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட இவ்வாண்டுக்கான கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சபை தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெடிபொருட்களுடன் மூவர் கைது!
அவசர மருத்துவ சேவைக்கு தொலைபேசி இலக்கம்!
சீரற்ற காலநிலை தொடர்வதால் டெங்கு பரவும் வேகமும் அதிகரிப்பு!
|
|