யாழ். பல்கலை வளாகம் மன்னாரில்!
Tuesday, September 27th, 2016
யாழ். பல்கலைக்கழகத்தின் ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்பு அலகினை மன்னாரில் நிறுவ வேண்டுமென உயர்கல்வி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றில் முன்வைப்பு!
கூட்டாட்சியே பொருத்தமானது என இதர தமிழ் கட்சிகள் வலியுறுத்துவது ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டுக்...
நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...
|
|
|


