யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்!
Monday, February 7th, 2022
யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றையதினம் மதியம் மோதிக்கொண்டுள்ளனர்.
அதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
மண்டைதீவு கடலில் தடம்புரண்ட இ.போ.ச பேருந்து! - 16 பேர் காயம்
சிங்கத்துக்கு தொற்று உறுதி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் தோட்ட...
இருவேறு விபத்துக்கள் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் நால்வர் பலி!
|
|
|
கிளிநொச்சி குளத்தினை ஆழமாக்கப்படுவதனூடாகவே குடிநீர்த் தட்டுப்பாட்டைநிவர்த்திசெய்யமுடியுமெனசூழலியலாளர...
எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் இலங்கை பங்கேற்காது - இந்தியப் பெருங்கடலில் பிரச்சனைகள் வருவதையும் வி...
பொருளாதாரதத்தை மறுசீரமைக்க சட்டமூலம் - 3 வருடங்களில் இளைஞருக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படும் - ஜ...


