யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா – சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!
Monday, May 17th, 2021
வட மாகாணத்தில் நேற்றையதினம் 55 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று (16) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுங்கள் - கிழக்கு மாகாண ஆளுநர் கோர...
இஸ்ரேல் வான் தாக்குதல் - காசாவில் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள...
50,000 விவாகரத்து வழக்குகள் விசாரணை - இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக...
|
|
|


