யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி !
Thursday, December 20th, 2018
கொழும்பிலிருந்து யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் நாளைமுதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
10 புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகிய உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related posts:
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருத்தமான சூழலை ஊருவாக்கி தாருங்கள் - மட்ட...
எல்லைதாண்டிய கடற்றொழிலை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் - அமை...
டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு - ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு எச்சரிக்கை!
|
|
|


