யாழ்ப்பாணத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல்: உணவகம் சேதம்!

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில் ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (25) மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச்சென்றுள்ளனர்.
இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தனிப்பட்ட தகறாதே இத்தாக்குதல் மேற்கொள்ள காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு புதியவசதி அறிமுகம்!
கொப்பி, உள்ளிட்ட கற்றல் உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பு – வறிய மாணவர்கள் பெரும் அவதி –...
மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அறிகுறி - இலங்கை மின்சார சபை ம...
|
|