யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 11 விபத்து பேர் மரணம் – யாழ்.போதனா வைத்தியசாலை!

கடந்த ஒருவார காலத்தில் வீதி விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கடந்த 01.06.2020 தொடக்கம் 30.01.2020 ஒரு மாதகாலப் பகுதியில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்த உயிரிழப்புக்களில் அதிகளவான உயிரிழப்புக்கள் வீதி விபத்துக்களால் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே வீதிளில் பயணிக்கும்போது வாகன சாரதிகளும் பொது மக்களும் மிகவும் அவதானத்துடன் பயணங்களை மேற்கொண்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு!
இலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்தது!
அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும் என...
|
|