யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய சூறாவளி!
Tuesday, May 10th, 2016
யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் இன்று மதியம் இடம்பெற்ற சூறாவளியுடன் கூடிய மழையினால் பல கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
குறிப்பாக இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், புனித கென்றியரசர் கல்லூரி, சென்ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் போன்ற பகுதிகள் இன்று மதியம் ஏற்பட்ட சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Related posts:
தேர்தல் முறைமை தொடர்பில் தெளிவில்லாத வாக்காளர்கள் - பெபரல்!
முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து செல்வோரை கைது செய்ய முடியும்!
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் - ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறை...
|
|
|


