யாழில் மாம்பழச்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!
Tuesday, February 5th, 2019
வடக்கில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக, 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - மத்தியவங்கி!
படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவர் - இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வ...
கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிருங்கள் - அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜன...
|
|
|


