யாழில் மரமுந்திரி செய்கைக்காக அமெரிக்கா நிதியுதவி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு மரமுந்திரி பயிர்ச் செய்கைக்காக அமெரிக்கா நிதியுதவி வழங்கவுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, எந்தவித வாழ்வாதார உதவிகளும் இல்லாதிருக்கும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தின் அம்பன் கிராமம் இதன்பொருட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் ஊடாக ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகை பயிரிட எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் 2.9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படஉள்ளது.
Related posts:
ஜனாதிபதியை பாராட்டும் மார்ச் 12 இயக்கம்!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் - பிரதமர் ரணில் தெரிவிப்பு!
|
|