யாழில் கொன்சியூலர் அலுவலகம்!

மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் கொன்சியூலர் அலுவலகங்கள் இரண்டை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. வவுனியாவை விடவும் யாழ்ப்பாணம் சிறந்தது என்றும் இதன்போது அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
Related posts:
புகையிரத பயணிகளின் பாதுகாப்புக்கு 210 விண்ணப்பங்கள்!
பிரதமரது செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தை நீடிக்க யோசனை – சுகாதார அமைச்சு!
|
|