யாழில் கடந்த 23 நாட்களில் 72 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழில் இம்மாதம் முதலாம் திகதிமுதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட செயலகத்தின் கொரோனா புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் இதுவரையிலான காலபகுதியில் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிலையே அதிகளவான மரணங்களாக 43 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் - ஜனாதிபதி!
பாடசாலை மாணவருக்கான உணவு சீர்கேடான இடத்தில் சமைக்கப்பட்டது - சமையலாளருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டம்!
இலங்கக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் திர...
|
|