யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 

Wednesday, March 8th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இடைக்காடு, வளலாய், உடுத்துறை, கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு, கட்டைக்காடு இராணுவ முகாம்,பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

சுயதொழிலை மேம்படுத்த உதவித்திட்டங்களை பெற்றுத்தாருங்கள்:  நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள்...
அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து உலக ச...