மோட்டார் வாகன பதிவுகள் அதிகரிப்பு!
Wednesday, June 6th, 2018
கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய மோட்டார் வாகனங்களின் பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன என்று ஜே.பி.செக்கியுரிட்டி லிமிட்டட் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கூடுதலான விடுமுறை தினங்கள் காணப்பட்டதனால் எதிர்பார்த்த அதிகரிப்பு காணப்படவில்லை.
இருந்த போதிலும் மோட்டார் வாகனங்களின் வெவ்வேறு வகை வாகன பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் - பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு - ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும்...
|
|
|


