மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனம்!

Tuesday, September 20th, 2016

இலங்கை அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனமொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் பற்றி விசாரணை செய்ய விசேட நிறுவனமொன்றை உருவாக்கும் யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த யோசனை ஏற்கனவே நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அநீதிகள், அசௌகரியங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தின் ஊடாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மோசடிகளை கட்டப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

Related posts:


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகத்திற்கு இடம் வழ...
இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அமைதியாக நினைவேந்த முடியும் - நிகழ்வுகள் அரசியல் ...
கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது - அனுரா...