மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவு – உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது!
Friday, June 11th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் மேலும் 101 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறித்த உறுதிப்படுத்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 2011 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பணிமனை அறிவித்துள்ளது.
இதேநேரத்தில் இதுவரை காலத்தில் இலங்கையில் ஒரே சமயத்தில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பணிஸின் விலைஉயர்வு!
இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வௌியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாதுகாப்பு செயலாளர்...
உலகலாவிய முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை - நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொட...
|
|
|


