மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, December 14th, 2022
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (14) நள்ளிரவுமுதல் தடை செய்யப்படவுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இந்தத் தடையானது பரீட்சை முடியும் வரை அமுலில் இருக்குமென பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!
தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் கல்வி அதிகரிகள் மோசடி!
காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகர்வு - வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்...
|
|
|


