முஸ்லிம் திருமணச்சட்டத்தில் மாற்றம் – அமைச்சரவை அனுமதி கடைத்தது என நிதி அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, March 2nd, 2021
இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது .
எனினும் இந்த வயது இனி 18 ஆக உயர்த்தப்படும். அத்துடன் திருமண சான்றிதழ்களில் இரு தரப்பினரும் கையொப்பங்களை வைப்பது கட்டாயமாக இருக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
வெளியேற்றப்படும் குப்பைகள் தொடர்பில் விரைவில் சுற்றுநிருபம்!
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடங்களுக்கு விடுத்த உத்தரவு!
500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டை வந்தடைந்தது - சீன வெளி...
|
|
|


