முறைப்பாடுகளை முறையிட மின்னஞ்சல் – தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் முறையிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..
2018 ஆம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனியான மின்னஞ்சல் முகவரியை தேர்தல் ஆணைகு;கு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
தேர்தல் ஆணைகுகுழு வெளியிட்டுள்ள மின்னஞ்சல் முகவரி விபரம் பின்வருமாறு:
Related posts:
30,000 இலங்கையருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு!
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
|
|