முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!
Thursday, March 14th, 2024
இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமுர்த்தி வங்கியின் ஊடாக கடன் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..
இதன் முதற்கட்டமாக முன்னோடி வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அடுத்த மாதம் முதல் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் விநியோகம்!
ஆழிப் பேரலையில் சிக்கி ஆகுதியானவர்கள் அத்தனை பேருக்கும் ஆத்ம சாந்தி கிடைக்கட்டும்!
சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி...
|
|
|


