முன்னாள் ஜனாதிபதி மகள் காலமானார்!

முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்கவின் மகளான சித்திராங்கனி குமாரி விஜயதுங்க இன்று (22) அதிகாலை காலமானார்.
கண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக நேற்று மாலை அவர் கண்டி மருத்துனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் தனது 61 வயதில் காலமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Related posts:
நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
இந்தியா நிதியுதவி - நவம்பர்முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை - அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று சம...
800 வது கோடி குழந்தை மணிலாவில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல்!
|
|