முத்துராஜவெல ஈரநில பாதுகாப்புக்காக 100 மில்லியனை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானம்!

முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
6,236 ஹெக்டேயர் பரப்பளவை கொண்டுள்ள முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பாதீட்டில் சுற்றாடல் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவில் 100 மில்லியன் ரூபாவை முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடமராட்சி, தென்மாராட்சி வலயங்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வீழ்ச்சி!
மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை போர்க்கொடி!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்ச...
|
|