முதல் வட்டி வீதங்கள் அதிகரிப்பு!
Saturday, March 25th, 2017
நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக நேற்று(24) முதல் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி Standing Deposit Facility Rate (SDFR) 7% இல் இருந்து 7.25% ஆகவும், Standing Lending Facility Rate (SLFR) 8.50% இல் இருந்து 8.75% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. Statutory Reserve Ratio (SRR) 7.5% என்ற அடிப்படையில் மாற்றமின்றி இருக்கும் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டின் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சிகாரணமாக நுரைச்சோலையில் மின்னுற்பத்தி அதிகரிப்பு!
இலங்கையில் 24 வன்முறைக் குழுக்கள் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ப...
சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது –...
|
|
|


