முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
Monday, June 7th, 2021
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகிறது.
இந்த மாநாடு இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், இடம்பெற்று வருகிறது.
65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த மாநாடு மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒய்வு பெற்ற இராணு வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு!
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது – அமைச...
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது - ஜனநாயகத்தை மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் ...
|
|
|


