முதலீடுகள் ஊடாக பொருளாதாரத்தை திடமான நிலைக்கு கொண்டுவர முயற்சி!
Saturday, September 3rd, 2016
முதலீடுகள் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொட்டலங்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பொது மக்கள் சுயமாகவே தமது பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். எனவே கடன்கள் ஊடாக அல்லாமல் முதலீடுகள் மூலமாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
Related posts:
நடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல்: காப்பாற்றிய இலங்கை கடற்படை!
கர்ப்பிணிப்பெண் ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக வேண்...
இலங்கையின் வனப்பகுதி 16 வீதமாக குறைந்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை - வனப்பாதுகாப்பு திணைக்களம...
|
|
|


